சிட்னி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் முகுருஷா!

Latest sydney international tennis news Tamil
(Latest sydney international tennis news Tamil)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்னி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயினின் கார்பின் முகுருஷா தகுதிபெற்றுள்ளார்.

சிட்னி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் கார்பின் முகுருஷா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகுருஷா 2-0 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய முகுருஷா, இரண்டாவது செட்டில் தடுமாற்றத்தை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது செட் 7-6 என சமனிலையில் முடிவடைந்தது.

இதனால் போட்டியில் டை பிரேக்கர் வழங்கப்பட்டது. டை பிரேக்கரில் சிறப்பாக ஆடிய முகுருஷா 6-2 என வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Latest sydney international tennis news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here