ஹோபர்ட் டென்னிஸ் காலிறுதியில் ஹேதர் வொட்சன்!!

hobart international tennis news Tamil
(hobart international tennis news Tamil)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹோபர்ட் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டிக்கு பிரிட்டனின் ஹேதர் வொட்சன் தகுதிபெற்றுள்ளார்.

ஹேதர் வொட்சன் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸை எதிர்கொண்டார்.

போட்டியின் இரண்டு செட்களிலும் சிறப்பாக ஆடிய வொட்சன் 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதேவேளை ஹோபர்ட் வொட்சன் காலிறுதியில் குரோடியாவின் டொன்னா வெகிக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : hobart international tennis news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here