சிட்டி இன்டர்நெசனல் டென்னிஸ் : ஜொஹன்னா கொண்டா இரண்டாவது சுற்றில் தோல்வி!!!

sydney international tennis news Tamil
(sydney international tennis news Tamil)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்டி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரிட்டனின் ஜொஹன்னா கொண்டா தோல்வியடைந்துள்ளார்.

சிட்டி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஜொஹன்னா கொண்டா, போலந்தின் அக்னிஸ்கா ரெட்வென்ஸ்காவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அக்னிஸ்கா ரெட்வென்ஸ்கா 2-0 என்ற நேர் செட்கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை 5-3 என கைப்பற்றிய அக்னிஸ்கா ரெட்வென்ஸ்காவை, இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

ஜொஹன்னா கொண்டா சிட்னி இன்டர்நெசனல் டென்னிஸ் தொடரையடுத்து, அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : sydney international tennis news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here