துப்பாக்கிச்சூடுக்கு இலக்காகி உயிரிழந்த பளுதூக்கல் வீரர்!!!

Olympic weightlifter Edwin Mosquera Roa shot dead today

(Olympic weightlifter Edwin Mosquera Roa shot dead today)

கொலம்பியாவைச் சேர்ந்த பளுதூக்கல் வீரர் எட்வின் மொஷ்குவேரா துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொலம்பியாவின் – பால்மிரா நகரத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எட்வின் மொஷ்குவேரா கொலம்பியாவைச் சேர்ந்த பிரபல பளுதூக்கல் வீரர்களில் ஒருவராவார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில், 69 கிலோகிராம் எடைப்பிரில் போட்டியிட்டு 7வது இடத்தை பிடித்திருந்தார்.

இவர் கொலம்பியாவின் பொறியாளர்கள் அகஸ்டின் கொடாஸ்ஸியில் 14 வருடம் இராணுவ சிப்பாயாக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Olympic weightlifter Edwin Mosquera Roa shot dead today, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here