நோட்டிங்கம் ஓபன் : முதல் சுற்றில் வெற்றிபெற்றார் ஜொஹன்னா

Nottingham Open 2018 Johanna Konta news Tamil

ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ள மகளிருக்கான நோட்டிங்கம் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜொஹன்னா கொண்டா வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் வீராங்கனையான ஜொஹன்னா, தனது முதல் சுற்றில் ஜப்பானின் குருமி நாராவை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஜொஹன்னா 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் தனது அடுத்த சுற்றில் ஐக்கிய இராச்சியத்தின் ஹேதர் வொட்சனை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

Nottingham Open 2018 Johanna Konta news Tamil, Nottingham Open 2018 Johanna Konta news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here