நோட்டிங்கம் டென்னிஸ் முதல் சுற்றில் பேர்டி வெற்றி

Nottingham Open 2018 Ashleigh Barty news Tamil

 

ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ள மகளிருக்கான நோட்டிங்கம் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அஸ்லைஹ் பேர்டி வெற்றிபெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய வீராங்கனையான பேர்டி, தனது முதல் சுற்றில் சுவிஸ்லாந்தின் ஸ்டெபினி வோகெலை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய பேர்டி 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் தனது அடுத்த சுற்றில் சீனாவின் டுவான் யிங்யிங்கை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

Nottingham Open 2018 Ashleigh Barty news Tamil, Nottingham Open 2018 Ashleigh Barty news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here