பிரென்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஹலீப்

simona halep french open 2018 Final news Tamil

பிரென்ச் ஓபன் அரையிறுதியில் ஸ்பெயினின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஷா தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

கார்பின் முகுருஷா அரையிறுதிப்போட்டியில், ரோமானியாவின் சிமோனா ஹலீப்பை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஹலீப் 2-0 என்ற நேர் செட் கணக்கி்ல் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஹலீப், இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சிமோனா ஹலீப் இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஸ்லோனா ஸ்டீபன்ஸை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

simona halep french open 2018 Final news Tamil, simona halep french open 2018 Final news Tamil, simona halep french open 2018 Final news Tamil, 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here