ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் போட்டியின் காணொளி (Highlights Video)

Afghanistan vs Bangladesh 2018

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு-20 தொடரை கைப்பற்றிய பெருமையையும் ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, நேற்றைய போட்டியில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் Highlights காணொளி இதோ…

Video Credit –

<<Tamil News Group websites>>

Afghanistan vs Bangladesh 2018, Afghanistan vs Bangladesh 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here