நெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்!

world cup 2018 neymar injury news Tamil

(world cup 2018 neymar injury news Tamil)

பிரேசில் அணியின் முன்னணி வீரர் நெய்மரின் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதாக அணியின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி நடைபெற்ற லீக் போட்டியொன்றின் போது, நெய்மரின் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

பின்னர் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.

எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண குழாமில் நெய்மர் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் நெய்மல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை நினைத்ததை விடவும் சிறப்பாக உள்ளதாக அணியின் உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி நெய்மர் குழுநிலை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதுடன், தொடர்ந்து பயிற்சி போட்டிகளிலும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக உடற் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here