முதல் சுற்றில் இலகு வெற்றிபெற்றார் ஜெரமி சார்டி

(monte carlo tennis news Tamil)

பிரான்சில் நடைபெற்றுவரும் மொண்ட்ட கார்லோ மாஸ்டர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்சின் ஜெரமி சார்டி வெற்றிபெற்றுள்ளார்.

மொண்ட்ட கார்லோ மாஸ்டர் டென்னிஸ் தொடர் பிரான்சில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் முதல் சுற்றில் சார்டி நிக்கோலஸ் மௌன்டை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய இவர் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Related News>>

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here