கொல்சனீசஸ் டென்னிஸ் போராடி வென்றார் எனா பொக்டன்

copa-colsanitas-tennis-ana-bogdan

(Copa colsanitas tennis Ana Bogdan)

கொலம்பியாவின் பொகொடாவில் நடைபெற்று வரும் கோபா கொல்சனீசஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரோமானிய வீராங்கனை எனா பொக்டன் வெற்றிபெற்றுள்ளார்.

கொலம்பியாவின் – பொகொடாவில் 1998ம் ஆண்டுமுதல் நடைபெற்று வரும் கொல்சனீசஸ் டென்னிஸ் தொடரின் இம்முறையும் ஆரம்பமாகியுள்ளது.

இம்மாதம் 7ம் திகதி தகுதிசுற்றுகளுடன் ஆரம்பித்த இந்த போட்டித் தொடரில் தற்போது முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் கொலம்பிய வீராங்கனையான மரியானா டக்யூ மரினோவை எதிர்கொண்ட பொக்டன் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய கொபொக்டன் இரண்டாவது செட்டில் தடுமாற்றத்தை எதிர்கொண்டார். எனினும் டை பிரேக்கர் ஊடாக 7-6 ()7-2 என செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here