இறுதி பத்து போட்டிகளில் 20 கோல்களை அடித்த ரொனால்டோ!

Real Madrid vs Atletico Madrid news Tamil

(Real Madrid vs Atletico Madrid news Tamil)

ரியர் மெட்ரிட் அணியின் முன்னணி வீரரான ரொனால்டோ விளையாடிய இறுதி 10 போட்டிகளில் 20 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற லா லீகா தொடரின் அட்லாண்டிகோ மெட்ரிட் அணிக்கெதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு கோலை அடிக்க, அட்லாண்டிகோ மெட்ரிட் அணியும் ஒரு கோலினை அடித்து போட்டியை சமப்படுத்தியது.

முதற்பாதியில் இரு அணிகளும் கோலடிக்க தவறிய நிலையில், ரொனால்டோ 53வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். பின்னர் ஒரு சில நிமிடங்களில் அட்லாண்டிகோ மெட்ரிட் அணியின் கிரிஷ்மென் கோலடித்து போட்டியை சமப்படுத்தினார்.

இந்த போட்டியில் கோலடித்ததன் ஊடாக ரொனால்டொ தொடர்ச்சியாக விளையாடிய 10 போட்டிகளில் 20 கோல்களை அடித்து அசத்தி வருகின்றார்.

<<Related News>>

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here