தொழில்முறை கிரிக்கெட்டில் 1000 விக்கட்டுகளை வீழ்த்தினார் மாலிங்க!!!

Lasith Malinga takes 1000 wickets professional cricket career

(Lasith Malinga takes 1000 wickets professional cricket career)

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 1000 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் உள்ளூர் கழகங்களுக்கான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் மாலிங்க தனது இரண்டாவது விக்கட்டை வீழ்த்தி, இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

லசித் மாலிங்க முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் 257 விக்கட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 396 விக்கட்டுகள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் 348 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை இன்று நடைபெற்று வருகின்ற போட்டியில் விளையாடி வரும் லசித் மாலிங்க 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

<<Related News>>்

<<Our other websites>>

 Tags : Lasith Malinga takes 1000 wickets professional cricket career

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here