முடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக்! : முதலிடத்தை பிடித்தது நோர்வே…!

Norway winter olympics 2018 news Tamil
(Norway winter olympics 2018 news Tamil)

தென்கொரியாவின் பியாசெங் நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இம்முறை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிகாட்டிய நோர்வே முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

நோர்வே 14 தங்கம், 14 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் உள்ளடங்கலாக 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஜேர்மனி 14 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 31 பதக்கங்களை பெற்று பிடித்துக்கொண்டர்.

இதேவேளை மூன்றாவது இடத்தை கனடா 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உள்ளடங்கலாக 29 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

முறையே அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உள்ளடங்கலாக 23 பதக்கங்களையும், நெதர்லாந்து 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உள்ளடங்காலாக 20 பதக்கங்களையும் வென்று நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Norway winter olympics 2018 news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here