இங்கிலாந்து ரக்பி : எட்டி ஜோன்ஸின் பதவிக்காலம் நீடிப்பு!

England head coach signs contract 2021
(England head coach signs contract 2021)

இங்கிலாந்து ரக்பி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் எட்டி ஜோன்ஸின் ஒப்பந்தக்காலம் 2021ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது.

57 வயதான முன்னாள் அவுஸ்திரேலிய வீரரான எட்டி ஜோன்ஸ் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்து ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்றார்.

எட்டி ஜோன்ஸின் கீழ் இங்கிலாந்து அணி 23 ரக்பி டெஸ்டில் பங்கேற்றுள்ளதுடன், அதில் 22 ரக்பி டெஸ்டில் வெற்றிபெற்றுள்ளது.

எட்டி ஜோன்ஸ் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகள் வரை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும் அவரின் கீழ் அணி பல வெற்றிகளை குவித்துள்ளதால், மீண்டும் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : England head coach signs contract 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here