35 பந்துகளில் சதமடித்து சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!!! (காணொளி உள்ளே…!)

rohit sharma fastest t20 century video today

(rohit sharma fastest t20 century video today)

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 35 பந்துகளுக்கு சதமடித்து, தென்னாபிரிக்க அணியின் டேவிட் மில்லரின் சாதனையை சமப்படுத்தியிருந்தார்.

ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 43 பந்துகளை சந்தித்து 118 ஓட்டங்களை விளாசியிருந்தார். இதில் 10 ஆறு ஓட்டங்கள் மற்றும் 12 நான்கு ஓட்டங்களையும் சர்மா விளாசியிருந்தார்.

ரோஹித் சர்மா அதிரடியின் காணொளி இதோ…!

<<Related News>>

<<Our other websites>>

Tegs : rohit sharma fastest t20 century video today, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here