புதிய காதலியுடன் உல்லாசமாக இருந்த சனத் ஜயசூரிய…! : புகைப்படங்கள் வெளியானது!!!

0
838 views
sanath jayasuriya new girlfriend photos leaked news Tamil toady

(sanath jayasuriya new girlfriend photos leaked news Tamil toady)

உலக கிரிக்கெட் அரங்கில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய.

இவரின் முதல் பத்து ஓவர் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்ததுடன், இவரது பந்து வீச்சும் அணியின் முக்கிய வெற்றிகளுக்கு உதவியாக இருந்தது. அதுமாத்திரமின்றி இலங்கை அணியை சர்வதேசத்துக்கு காட்டிய முக்கிய வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இப்படி கிரிக்கெட்டில் அசத்திய இவர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் செயற்பட்டுவந்தார்.

இவரின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஜயசூரிய தொடர்பான சர்ச்சையான காணொளிகள் மற்றும் படங்கள் என சமுகவலைத்தளங்களில் வெளியாகி, இவரின் பெயர் சற்று மங்கிப்போனது.

தற்போது சனத் ஜயசூரியவின் புதிய காதலியின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சனத் ஜயசூரியவும் அவரது காதலியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. மாலைத்தீவை சேர்ந்த சபீனா மெனிக்கு என்ற பெண்ணை சனத் ஜயசூரிய காதலிப்பதாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

புகைப்படங்கள் இதோ…!

<<More News>>

<<Our other websites>>

Tags : sanath jayasuriya new girlfriend photos leaked news Tamil toady, Tamil Sports News, Cricket news in Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here