குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை!!!

IOC bans Russia 2018 Winter Olympics news Tamil today

(IOC bans Russia 2018 Winter Olympics news Tamil today)

தென்கொரியாவின் பயோங்சேங்கில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ரஷ்யாவில் உள்ள வீரர்கள் ஊக்கமருந்து பரிசோதனையில் தங்களை நிரூபிக்க முடியுமானால் அவர்கள் தனினொரு இயற்கையான தேசிய கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்க முடியும் எனவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு அரசாங்கத்தின் அனுசரனையின் கீழ் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து வீரர்கள் பலர் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி, வாழ்நாள் தடையையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஊக்கமருந்து சர்ச்சையில் ரஷ்யா ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ரஷ்யாவுக்கு போட்டிகளில் இவ்வாறு பங்கேற்க தடைவிதித்துள்ளது.

<<More News>>

<<Our other websites>>

Tags : IOC bans Russia 2018 Winter Olympics news Tamil today, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here