சம்பியன்ஷிப் : பேர்மிங்கம் சிட்டியை வீழ்த்தியது வொல்வெஷ்!

Wolves beat Birmingham City Championship news Tamil 2017

(Wolves beat Birmingham City Championship news Tamil 2017)

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஈ.எல்.எப். சம்பியன்ஷிப் உதைப்பந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் பேர்மிங்கம் சிட்டி அணியை எதிர்கொண்ட வொல்வெஷ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் வொல்வெஷ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் 8வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை பதிவுசெய்தது.

குறித்த கோலினை வொல்வெஷ் அணியின் பொனாடினி பெற்றுக்கொடுத்தார். இதன்படி முதல் பாதியில் 1-0 என அணி முன்னிலைப்பெற்றது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியின் 83வது நிமிடத்தில் பேர்மிங்கம் சிட்டி அணியின் முன்னணி வீரர் டீன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதேவேளை இரண்டாவது பாதியில் எவ்வித கோல்களும் பெறப்படவில்லை. இதனால் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வொல்வெஷ் அணி வெற்றிபெற்றது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Wolves beat Birmingham City Championship news Tamil 2017, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here