அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் சம்பியன் பட்டத்தை வென்றார் போட்டஸ்!!!

0
16 views
valtteri bottas wins Abu Dhabi Grand Prix

(valtteri bottas wins Abu Dhabi Grand Prix 2017)

அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் போர்முயுலா ஒன் காரோட்டப்பந்தயத்தின் சம்பியன் பட்டத்தை மேர்சிடிஸ் அணியின் வெல்டரி போட்டஸ் சுவீகரித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதித்தருணத்தில் தனத சொந்த அணியின் முன்னணி வீரர், லிவைஸ் ஹெமில்டனை பின்தள்ளி, போட்டஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

போட்டஸ் போட்டித்தூரத்தை 1.34.14.062 மணித்தியாலத்தில் நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்துக்கொண்டார். ஹெமில்டன் போட்டஸை விட, 0.03.899 நிமிடங்கள் பின்தங்கி இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதேவேளை மூன்றாவது இடத்தை பெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் பிடித்துக்கொண்டார். வெட்டல், போட்டஸ்ஸை விட 0.19.330 செக்கன்கள் பின்தங்கி தனது 3வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் போர்முயுலா ஒன் போட்டி 305 கிலோமீற்றர் தூரம் கொண்ட 55 சுற்றுகளாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : valtteri bottas wins Abu Dhabi Grand Prix 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here