நேற்றைய போட்டியில் அனைவரையும் வியக்கவைத்த பாண்டியாவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி)

0
1,356 views
Real Madrid beat Las Palmas La Liga 2017

(hardik pandya spectacular catch yesterday)

நியூஸிலாந்துக்கு எதிரான இருபதுக்கு-20 போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு சிக்கர் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமன்றி, ஹர்திக் பாண்டியாவும் முக்கிய காரணம்.

நேற்றைய போட்டியில் சஹால் இரண்டாவது பந்து ஓவரை வீசினார். இந்த ஓவரில் நியூஸிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரும், இருபதுக்கு-20 போட்டியின் சிறந்த பிரதிகளை கொண்டவருமான மார்டின் குப்டில் பந்தை அடிக்க, அந்த பந்து துடுப்பாட்ட வீரர் இருந்த நேர் எதிர் எல்லைக்கோடு பகுதியில் பிடியெடுப்பாக சென்றது.

குறித்த பிடியெடுப்பு அவ்வளவு இலகுவானதாகவும் தெரியவில்லை.

இந்நிலையில் குறித்த பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பாண்டிய சுமார் 40 மீற்றர் தூரம் ஓரை ஓடியது மாத்திரமின்றி, ஒரு சிறந்த பாய்ச்சலின் ஊடாக பிடியெடுத்தார்.

இந்த பிடியெடுப்பை பார்த்த ரசிகர்கள் மாத்திரமின்றி, மைதானத்திலிருந்த வீரர்களும் ஆச்சரியப்பட்டனர். குறித்த பிடியெடுப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காணமாகும்.

ஹர்த்திக் பாண்டியாவின் அசத்தலான பிடியெடுப்பின் காணொளி இதோ!!!

What a Great catch by Hardik Pandya 🙂

Publié par All About Hardik Pandya sur jeudi 2 novembre 2017

#sports #ગુજરાતમિત્ર@hardikpandya7 #indvsnz T20 મેચમાં #HardikPandya એ #MartinGuptill નો એવો કેચ પકડ્યો કે #Dhoni પણ જોતો રહી ગયો હતો

Publié par Gujaratmitra sur jeudi 2 novembre 2017

<<More News>>

<<Our other websites>>

Tags : hardik pandya spectacular catch yesterday, Tamil Sports News, New Cricket rules

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here