நான்கு உலக சம்பியன் பட்டங்களை வென்று ஹெமில்டன் சாதனை!!! (காணொளி)

Lewis Hamilton wins fourth world title Mexican Grand Prix 2017

(Lewis Hamilton wins fourth world title Mexican Grand Prix 2017)

மெக்ஸிகோவின் அடோட்ரமோ ஹிமோனாஸ் ரெட்ரிகஸ் கார் ஓட்டப்பந்தயத்திடலில் நடைபெற்ற மெக்ஸிகோ கிரான்ட் பிரிக்ஷ் காரோட்டப்பந்தயத்தின் சம்பியன் பட்டத்தை பிரித்தானியாவின் மேர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லிவைஸ் ஹெமில்டன் வென்றுள்ளார்.

சம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஹெமில்டன் பிரித்தானியாவின் அதிக போர்முயுலா ஒன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் பிரித்தானியாவின் ஜெக்கி ஸ்டேவார்ட் 3 தடவைகள் போர்முயுலா ஒன் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருந்தார். இந்நிலையில் மெக்ஸிகோ கிரான்ட் பிரிக்ஷ் பட்டத்தினை வென்ற ஹெமில்டன், மொத்தமாக 4 போர்முயுலா ஒன் சம்பியன் பட்டங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=G6p_qlMQSiI

மெக்ஸிகோ கிரான்ட் பிரிக்ஷ் காரோட்டப்பந்தயம் 305 கிலோமீற்றர் கொண்ட 71 சுற்றுகளாக (LAP) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Lewis Hamilton wins fourth world title Mexican Grand Prix 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here