இந்தோனேசியா செல்லும் இலங்கை மாஸ்டர் ஹொக்கி அணி!

Sri Lanka Masters Hockey Team tour Indonesia

(Sri Lanka Masters Hockey Team tour Indonesia 2017)

இந்தோனேசியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள அணிக்கு ஆறு பேர் கொண்ட மாஸ்டர் ஹொக்கி தொடரில் முதன்முறையாக இலங்கை மாஸ்டர் ஹொக்கி அணி கலந்துக்கொள்ளவுள்ளது.

3வது முறையாக நடைபெறவுள்ள இந்த மாஸ்டர் ஹொக்கி தொடரில் இலங்கை முதற்தடவையாக கலந்துக்கொள்ளவுள்ளதுடன், வெளிநாடுகளில் நடைபெறும் ஹொக்கி தொடரொன்றில் இலங்கை மாஸ்டர் அணி கலந்துக்கொள்ளவுள்ளதும் இதுவே முதல் முறையாகும்.

இந்த போட்டி தொடருக்கான இலங்கை அணியின் தலைவரா எம்.ஜி.எம். நலீம் செயற்படவுள்ளதுடன், பயிற்றுவிப்பாளராக அஷ்மி மொஹமட் செயற்படவுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி முதல் 9ம் திகதிவரை இந்தோனிசியாவின் பெலியில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 25 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

அணி விபரம்

எம்.ஜி.எம். நலீம், அசோக் பீரிஸ், ஆனந்த டி சில்வா, சமிந்த பெரேரா, டன்கன் தேவேந்ர, கொட்வின் சொலமன்ஸ், நதித் குடகம

<<More News>>

<<Our other websites>>

Tegs : Sri Lanka Masters Hockey Team tour Indonesia 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here