இரண்டு வயது குழந்தையுடன் அசத்தல் நடனம் ஆடிய கோஹ்லி! (காணொளி இணைப்பு)

Virat Kohli Dancing Mohammed Shami Daughter

Virat Kohli Dancing Mohammed Shami Daughter

இலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் தற்போது ஒரு நாள் போட்டித்தொடர் இடம்பெற்று வருகின்றது.முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை அணியை மண் கவ்வச் செய்து கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை தம் வசமாக்கியுள்ளது.

இந்த ஒருநாள் தொடரின் வெற்றியை விராட் கோலி இந்திய அணியின் வீரர் மொஹமட் ஷமியின் இரண்டு வயது குழந்தையுடன் ஆடி மகிழ்ந்துள்ளார்.இந்தக்காணொளியை மொஹமட் ஷமி தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். வீராட் கோலி ஷமியின் மகளுடன் சேர்ந்து நடனம் ஆடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Virat Kohli Dancing Mohammed Shami Daughter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here