போட்டியின் இடைநடுவே மைதானத்தில் படுத்து உறங்கிய டோனி (காணொளி இணைப்பு)

India vs Sri Lanka MS Dhoni sleeping ground 2017

India vs Sri Lanka MS Dhoni sleeping ground 2017

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி உறங்கியவாறு ஓய்வெடுத்த காணொளி தற்போது வைரலாக பரவிவருகின்றது.

நேற்று பல்லேகலையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தது. இதன்போது மைதானத்துக்கு வெளியில் இருந்த ரசிகர்கள் போத்தல்களை மைதானத்துக்குள் வீசியெறிந்ததால் சற்று பதற்றம் ஏற்பட்டது.

இந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்து ஓய்வெடுத்தனர்.

இதன்போது மைாதானத்தின் நடுவில் ரோஹித் சர்மா அமர்ந்து ஓய்வெடுத்தார். அவருக்கு அருகிலிருந்த டோனி உறங்கிக்கொண்டிருந்த காணொளி தீயாக பரவிவருகின்றது.

குறித்த காணொளி இதோ…!

https://www.youtube.com/watch?v=c_sMx_69m6w

<<More News>>

<<Our other websites>>

India vs Sri Lanka MS Dhoni sleeping ground 2017, CPL news in Tamil, Latest Cricket News in Tamil, Tamil News, Thatstamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here